ADDED : ஜன 06, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: பாகாநத்தம் மலைப்பட்டியில் வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றியச் செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார்.
தேர்தல் பொறுப்பாளர் ரவிசங்கர் முன்னிலை வகித் தார்.
மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, நிர்வாகிகள் சுப்புராயன், அன்பழகன் பங்கேற்ற னர்.
