ADDED : மார் 15, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: கே.சி.பட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கொடைக்கானல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. சி. ஐயப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டியன் கலந்து கொண்டனர்.
வட கவுஞ்சி பெரும்பள்ளம் ரோடு, குப்பம்மாள்பட்டி நடுப்பட்டி ரோடு ரூ.11 கோடியே 20 லட்சத்திற்கான பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

