ADDED : மார் 31, 2026 10:18 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்:கோடை நெருங்கிய நிலையில் கடைகளில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட 'டேப்' உடன் கூடிய குடிநீர் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
8 லிட்டர் பானை ரூ.400,12 லிட்டர் ரூ.450, 13 லிட்டர் ரூ.550, 15 லிட்டர் ரூ.650, 20 லிட்டர் ரூ.950க்கு விற்கப்படுகிறது.
கடை உரிமையாளர் கூறுகையில், 'சுடு களிமண்ணால் உருவாக்கப்பட்ட பானை என்பதால் குளிர்ந்த குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்' என்றார்.
