தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விபத்தில் ஓட்டுனர் பலி

 விபத்தில் ஓட்டுனர் பலி

 விபத்தில் ஓட்டுனர் பலி


ADDED : ஜன 01, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரை சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் 23.

அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு - பிச்சனாம்பட்டி ரோட்டில், காரை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர்

முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us