தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விபத்தில் டிரைவர் பலி

 விபத்தில் டிரைவர் பலி

 விபத்தில் டிரைவர் பலி


ADDED : பிப் 05, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சாணார்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கந்தசாமி 60. நேற்று மதியம் சாணார்பட்டி பத்திர அலுவலகம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்றபோது கார் மோதியது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us