தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிரைவர் கொலை: வாலிபர் கைது

டிரைவர் கொலை: வாலிபர் கைது

டிரைவர் கொலை: வாலிபர் கைது


ADDED : செப் 06, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டிரைவர் கொலை: வாலிபர் கைது: திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி மொண்டியபட்டி டிரைவர் கரண்ராஜ்  27.

ஆக.,31ல் கொலை செய்யப்பட்டார்.  இதுகுறித்து விசாரணை நடத்திய தாலுகா போலீசார் குழந்தைப்பட்டி குமரேசன், யோகேஷ், சரவணபாண்டி ஆகிய 3  பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய தம்பகுளத்து பட்டி சந்துருவை 25,  தாலுகா போலீஸ் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us