sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

/

 நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

 நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

 நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை


ADDED : ஜன 06, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வான்வெளியில் ட்ரோன் உட்பட பிற ஆளில்லா வாகனங்களை பறக்க விட்டால், அந்நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் '' என கலெக்டர் சரவணன் எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை: திண்டுக்கல்லில் நாளை (ஜன.7) நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.

தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us