தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


UPDATED : ஆக 10, 2026 04:44 PM

ADDED : ஆக 10, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 04:44 PM ADDED : ஆக 10, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி போலீஸ் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த செல்வகுமார் மதுரை தல்லாகுளம் பகுதியில் துணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தேவராஜ் பழநி புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us