தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இ-சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இ-சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இ-சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 26, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்,நவ.26 -இ-சேவை மைய கட்டணங்களை உயர்த்த வேண்டும். பதிவு செய்த 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

உரிமையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இ-சேவை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தத. சங்க தலைவர் தனராஜ் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us