தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏகாதசி பூஜை

 ஏகாதசி பூஜை

 ஏகாதசி பூஜை


ADDED : செப் 23, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us