ADDED : அக் 11, 2024 07:26 AM
அ நிறம் | அளவு
எரியோடு: கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டை கவுண்டனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேல் 75.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.