ADDED : மார் 26, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, மேலாளர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
