தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

 தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

 தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஏப் 10, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற டூவீலர் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நத்தத்தில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சக்திவேல் துவக்கி வைத்தார்.

தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் பாமா முன்னிலை வகித்தனர். நத்தம் ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட்டில் முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us