தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து

 தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து

 தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து


ADDED : மார் 24, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்' என்ற விழிப்புணர்வு தலைப்புகளில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று துவங்கப்பட்டது.

கலெக்டர் சரவணன் உறுதிமொதி பதாகையில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பயிற்சி கலெக்டர் வினோதினி பங்கேற்றார். தேர்தல் விழிப்புணர்வு செல்பி' எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி ஸ்டாண்ட் துவக்கி வைத்த கலெக்டர் செல்பி எடுத்துக் கொண்டார்.

ஏழு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொகுதி தேர்தல் அலுவலர்களால் துவக்கி வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us