ADDED : ஏப் 10, 2026 05:04 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை :தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கொங்கு நாடு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே நடந்தது.
ஏ.டி.எம்., மையங்கள், கடைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.
