ADDED : ஏப் 16, 2026 04:15 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை : சி.சி.குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை அலுவலர்கள் , தொழிலாளர்கள் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.
