தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் பிரசுரம்

தேர்தல் பிரசுரம்

தேர்தல் பிரசுரம்


ADDED : மார் 28, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை : சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் தங்களது ஓட்டுகளை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாளையம் வாரச்சந்தையில் பொது மக்கள்,கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பிரசுரங்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us