ADDED : ஜன 21, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்., தலைவராக துரை மணிகண்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றவர்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிழக்கு மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியம், மேற்கு மாவட்டத்தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

