ADDED : ஏப் 06, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: டி.கூடலுார் கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டி.கூடலுார் கடைவீதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடந்த இதில் தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.
