தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்சாதன பழுது; கடையில் தீ

மின்சாதன பழுது; கடையில் தீ

மின்சாதன பழுது; கடையில் தீ


ADDED : அக் 02, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் கரூர் ரோட்டில் ஸ்ரீ அம்மன் எலெக்ட்ரிக்கல்ஸ் பெயரில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் அன்பழகன் 40.

நேற்று காலை கடை திறக்கப்பட்ட நிலையில் 11:00 மணிக்கு மின் ஒயர்களில் தீ பற்றியதால் புகை மண்டலமாக மாறியது. சிறிய கடைக்குள் ஏராளமான பொருட்களை குவித்து வைத்திருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us