ADDED : பிப் 19, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கோட்ட மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் , விவசாயிகளுக்கு மின்சார பாதுகாப்பு சிறப்பு முகாம் நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் சாந்தி , உதவி செயற்பொறியாளர் கார்த்தி, செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி மின் பொறியாளர் ஜான் பேசினர்.
மின் வாரிய பொறியாளர்கள் ஜெயன், முகம்மது யூசுப், சந்திராகாந்த், செந்தில்ராஜா, செல்ல காமாட்சி, ரமேஷ், மாணிக்கம், மலர்க்கொடி, சரத் குமார் அழகுபாண்டி பழனிவேல் கலந்து கொண்டனர்.

