ADDED : பிப் 08, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பிரமணி 54, வண்டி வாய்க்கால் பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார்.
மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.
பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.