தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ யானை நடமாட்டம்; பயணிகள் அச்சம்

 யானை நடமாட்டம்; பயணிகள் அச்சம்

 யானை நடமாட்டம்; பயணிகள் அச்சம்


ADDED : மார் 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி;பழநி-- கொடைக்கானல் ரோட்டில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

பழநி- கொடைக்கானல் ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகளால் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை எந்த தொந்தரவும் ஏற்பட்டது இல்லை. வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு ஒற்றை யானை இந்த ரோட்டில் நடந்து சென்றது. இதை பார்த்த மக்கள் அச்சம் அடைந்தனர். கோடை காலம் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே அவர்களது பாதுகாப்பு கருதி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us