நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணை பகுதியில் நேற்று ஒற்றை யானை நடமாட்டம் இருந்தது. அப்பகுதியில்
நடமாட விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகுந்த நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.