தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்


UPDATED : செப் 22, 2026 09:54 PM

ADDED : செப் 22, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 09:54 PM ADDED : செப் 22, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செந்துறை:செந்துறை அருகே சித்திரைகவுண்டன்பட்டி கிராமத்தில் பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

அப்பகுதியில் வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் தனிநபர்கள் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது உறுதியானது. நேற்று போலீசார் பாதுகாப்புடன் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us