தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழில் முனைவு முகாம்

தொழில் முனைவு முகாம்

தொழில் முனைவு முகாம்


ADDED : அக் 27, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் முனைவர் திறன் வளர்ச்சி திட்டம் சார்பில் கல்லுாரி விற்பனை முகாம் நடந்தது.

தாளாளர் வேம்பணன் , கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தனர். பேராசிரியை செல்வமணி, கணிதத்துறை தலைவர் நந்தினி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us