ADDED : மார் 11, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் சுற்றுச்சூழல் மன்றம் எதிர்கால ஆய்வு மையம் சார்பில் நிலைத்த தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தேவகி வரவேற்றார்.
சமூக அறிவியல் பிரிவுகள் புல தலைவர் நக்கீரன், மூத்த விஞ்ஞானி பரமேஸ்வரன் பேசினர்.ஏற்பாடுகளை துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேவி அவையரசி,சொர்ணலதா சந்திரமோகன் செய்திருந்தனர்.
