ADDED : டிச 07, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் ஆசிரியர்கள் அழகுமலை,ரவி பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சாந்தி,பாலாஜி பங்கேற்றனர். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.