தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 11, 2026 10:12 PM

ADDED : ஆக 11, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:12 PM ADDED : ஆக 11, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆடி அமாவாசை வழிபாடு

பக்த ஆஞ்சநேய கோயில், முள்ளிபாடி, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சவுடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 7:30 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, ஆஞ்சநேயர் சன்னதி, மாலை 7:00 மணி, அலங்காரம், சிறப்பு பூஜை.

மங்கம்மாள் கேணி ராமதுாது சிரஞ்சீவி பக்த ஆஞ்சநேயர் கோயில், வடமதுரை, காலை 9:00 மணி, திருமஞ்சனம், மாலை 6:00 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம்.

108 கலச அபிஷேகம், காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 9:00 மணி.

சிறப்பு வழிபாடு

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 6:00 மணி, வெள்ளித் தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 7:00, 8:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 6:00 மணி, 8:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை: மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது:மக்கள் தொடர்பு முகாம்: பேரூராட்சி சமுதாய கூடம், கன்னிவாடி, திண்டுக்கல் மேற்கு தாலுகா, தலைமை: துர்கா, கலெக்டர், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us