தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்

தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்

தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்


ADDED : ஆக 13, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி சிவகிரிபட்டி அருகே எம்.ஜி.ஆர். நகரில் மாகாளியம்மன் கோயில் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான மண் அள்ளும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

இயந்திரம் முழுவதும் கருகியது. பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us