தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்


UPDATED : நவ 17, 2026 07:36 PM

ADDED : நவ 17, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:36 PM ADDED : நவ 17, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அப்தாகிர் தலைமை வகித்தார். பகுதி தலைவர் சம்சுதீன் வரவேற்றார்.

கூட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புற்றுநோயை கண்டறிய உதவும் பி.இ.டி., ஸ்கேன் வசதியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் சர்தார் சேட், முகமது அலி நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us