ADDED : பிப் 11, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: - கொடைக்கானல் ஏரிச்சாலை வியாபாரிகள் சங்க தேர்தல் நடந்தது.
தலைவராக தெய்வேந்திரன், செயலராக காஜா மைதீன், பொருளாளராக காளிதாஸ், துணைத் தலைவராக நாகராஜ், துணைச் செயலர் ஷேக் பரீத், இணை செயலர் ஞானசேகர், துணை பொருளாளர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

