நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க, புதிய வாகனங்களை பதிவு செய்ய எண்ணற்றோர் வந்து செல்வர்.
இவர்களது நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் , வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம், கண்காணிப்பாளர் ராஜ்மோகன் பங்கேற்றார்.

