ADDED : டிச 26, 2025 05:53 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: பழனியாண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் வாசுகி
துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பத்மா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
