தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 09, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் கடுகுதடி பகுதியில் ராட்சத மரம் ரோட்டில் விழுந்தது.

கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதும் தாமதமான நிலையில் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள்

இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us