ADDED : ஜன 24, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
செந்துறை: பட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா 50. நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள தரைப்பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது கால்தவறி பாலத்தில் இருந்து விழுந்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
