நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: வேலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆண்டி 74. தனது மகன்,மகள்களுக்கு சொத்து பங்கு கொடுப்பது சம்பந்தமாக அனைவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளார்.
அதில் ஒரு சிலர் உடன்படவில்லை . மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

