sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தந்தை, மகன்கள் கைது

/

 தந்தை, மகன்கள் கைது

 தந்தை, மகன்கள் கைது

 தந்தை, மகன்கள் கைது


ADDED : மார் 12, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 12, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் தங்க செயின், இரண்டு அலைபேசிகளை பறித்துச்சென்ற தந்தை , இரு மகன்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விட்டல் நாயக்கன்பட்டி கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருபவர் தொட்டியப்பன் 60. ஓட்டலில் துாங்கி கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த நபர்கள் இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்ததோடு,இரு அலைபேசிகளையும் திருடி சென்றனர். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சி.சி.டிவி., பதிவுபடி செயின் பறிப்பில் ஈடுபட்ட சேனன்கோட்டை பால்பாண்டி 47, அவரது மகன்கள் சதீஷ்குமார் 22, சந்தோஷ் குமார் 19, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us