தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : அக் 02, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : ரெங்கசமுத்திரப்பட்டி சேர்ந்த தனியார் ஊழியர் கேசவராஜ். இவரது மனைவி நந்தினி.

இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி மன உளைச்சலில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us