ADDED : நவ 23, 2024 05:48 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்; யாகப்பன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரான்சிஸ் பாபு.
இவரது மனைவி அமலோற்பவமேரி.இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
குழந்தை இல்லாததால் மனமுடைந்த அமலோற்பவமேரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
