ADDED : ஜூலை 30, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : செல்லப்பநாயக்கன்பட்டியில் குட்டக்கருப்பு கோவில் அருகே நத்தம் அண்ணா நகரை சேர்ந்த கண்ணன் 42,  சொந்தமான தென்னை நார் மில் ஒன்று உள்ளது.
மின்ஒயர்கள் நாரில் உரசி  தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  போலீசார்   விசாரிக்கின்றனர்.

