தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஓவர்சீஸ் வங்கியில் தீ

ஓவர்சீஸ் வங்கியில் தீ

ஓவர்சீஸ் வங்கியில் தீ


ADDED : மார் 13, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எஸ்.,ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது.

இங்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கணினி,பர்னிச்சர்கள் முழுமையாக எரிந்தது. மின்கசிவு மூலம் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பொருட்கள் சேதமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us