நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பெரியப்பா நகரில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு தீ பற்றி புகை மண்டலமாக காட்சி யளிக்கிறது.
புகை அருகிலுள்ள குடியிருப்பு, நகராட்சிக்கு சொந்தமான காய்கனி கமிஷன் மண்டி மார்க்கெட் பகுதியில் பரவி உள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

