ADDED : அக் 10, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திண்டுக்கல் தீயணைப்பு துறை சார்பில் திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் முன்னிலை வகித்தார்.