sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீத்தடுப்பு ஒத்திகை

 தீத்தடுப்பு ஒத்திகை

 தீத்தடுப்பு ஒத்திகை


ADDED : மார் 04, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொப்பம்பட்டி: பழநி மின்கோட்டத்திற்குட்பட்ட பணியாளர் களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

இதில் மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, திரவப் பொருட்களால் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்துவது ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us