நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்.
இவரது வீட்டில் நேற்று  பூஜை செய்தபோது  மர டேபிளில் தீ பிடித்தது.  தீயணைப்பு துறையினர்   தீயை அணைத்தனர்.