தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆற்றுக்குள் பற்றிய தீ

ஆற்றுக்குள் பற்றிய தீ

ஆற்றுக்குள் பற்றிய தீ


ADDED : செப் 04, 2025 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் குடகனாற்று மேம்பாலம் அருகே பொதுக் கழிப்பறை உள்ளது. இதன் அருகே ஏராளமான குப்பை , காய்ந்த கருவேல முட்கள் குவிந்து கிடந்தன.

இதில் நேற்று மாலை 4:00 மணிக்கு பற்றிய தீ கொளுந்து விட்டு எரிய துவங்கியது.

புகை மண்டலமான நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us