தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீட்டில் பற்றிய தீ

வீட்டில் பற்றிய தீ

வீட்டில் பற்றிய தீ


ADDED : பிப் 19, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம், : பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன் 55.

இவருக்கு சொந்தமான வீடு தீ பிடித்து எரிந்தது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பீரோ, ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us