ADDED : ஜூன் 17, 2025 06:54 AM
அ நிறம் | அளவு
நத்தம்; நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு சார்பாக தீ தடுப்பு ஒத்திகை குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
