தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை


UPDATED : அக் 10, 2026 02:17 AM

ADDED : அக் 10, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:17 AM ADDED : அக் 10, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு, மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி பழநி முருகன் கோயில் வளாகத்தில் நடந்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமை வகித்தார். திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றுவது, தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து கோயில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us